உடல் சூடு தணிய

செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி வெயிலில் காய வைத்து இடித்து சலித்துக் கொள்ளவும்.இப்பொடியுடன் சிறிது சீரகம் சேர்த்து அருந்தி வர உடல் சூடு தணியும்.

Show Buttons
Hide Buttons