தேங்காய் கெடாமல் இருக்க
முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையான போது உடைத்து கொள்ளலாம்.தேங்காய் கெடாமல் இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையான போது உடைத்து கொள்ளலாம்.தேங்காய் கெடாமல் இருக்கும்.
பிரிட்ஜில் வைத்துள்ள காய்கறிகளை இரண்டு மணி நேரம் முன்பு எடுத்து வைத்து சமைத்தாலும், உணவு பொருட்களை சூடுபடுத்த அவற்றை வேறு பாத்திரத்தில்...
பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு வைத்தால் அதிக நாள் மொறுமொறுப்பாக இருக்கும்.
வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு இரண்டு மணி நேரம் வைத்து நறுக்கினால் கண் கலங்காது.
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய்யை தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணியை விரித்தால் காய்கறி வெகுநாள் அழுகாமல் இருக்கும்.
சிறிது புதினா இலையையோ, அடுப்புக் கரி ஒன்றையோ அல்லது சாறு எடுத்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைத்தால் பிரிட்ஜில் நாற்றம் அடிக்காது.