மின்சாரம் மிச்சமாக
குளிப்பதற்கு சரியாகப் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு முன்னதாக கெய்ஸரை ஆன் செய்ய வேண்டும். வீணாக சிலமணி நேரத்திற்கு முன்பு கெய்ஸரை ஆன்...
வாழ்வியல் வழிகாட்டி
குளிப்பதற்கு சரியாகப் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு முன்னதாக கெய்ஸரை ஆன் செய்ய வேண்டும். வீணாக சிலமணி நேரத்திற்கு முன்பு கெய்ஸரை ஆன்...
கெய்ஸர்களில் உள்ள வெப்பபடுத்தும் சாதனத்தை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றினால் தண்ணீர் விரைவில் வெந்நீர் ஆவதோடு மின்சாரமுன் மிச்சமாகும்.
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் உள்ள கறையை நீக்க அதன் மேல் எண்ணெய் தடவி நிமிர்த்து வைத்து ஆன் செய்து சிறிது நேரம்...
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியால் கறையின் மீது் தேய்த்தால் போய்விடும்.
அயர்ன் பாக்ஸின் ஹீட்டிங் எலிமென்டை வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.
உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையை போட்டு வைத்தால் நாற்றம் அடிக்காது.
சூடான பானம் வைப்பதற்கு முன் வெந்நீராலும் ஐஸ் வாட்டர் வைக்கும் போது குளிர்ந்த நீரால் கழுவவும்.
ஃபிளாஸ்கில் பாலை கொதிக்கும் நிலையிலோ அல்லது குளிர்ந்த நிலையிலோ ஊற்றி வைத்தால் கெடாமல் இருக்கும்.