பப்பாளியை காயாக சாப்பிடுவதைக் காட்டிலும் பழமாக சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளிப் பழத்தில் கால்ஷியம் சத்து, பாஸ்பரஸ் சத்து, இரும்புச் சத்து மற்றும் ஏ, பி, சி சத்துக்களும் உண்டு. இதனால் இப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக கண்பார்வை குறைகளையும், சோகை நோய்களையும் குணமாக்கி விடலாம்.