உடலில் சதை பிடிக்கபொன்னாங்கண்ணிக் கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சிறிது நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் சதை பிடிக்கும்.