பித்தம் குறைய

புளியம்பூவை சுத்தம் செய்து அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, புளி இவைகளை சேர்த்து துவையல் செய்து இரண்டு எலுமிச்சை பழ அளவு எடுத்து சாதத்துடன் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால பித்தம் குறையும்.

Show Buttons
Hide Buttons