இஞ்சி, வௌ்ளை வெங்காயம் ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 30 மி.லி எடுத்து அதனுடன் 15 மி.லி தேன் கலந்து 15 மி.லிஅளவு வீதம் எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் குறையும். வெங்காயச் சாறுக்கு பதிலாக எலுமிச்சை பழச்சாற்றையும் பயன்படுத்தலாம்.