மிளகாய் வறுக்கும்போது கமறாமல் இருக்க
மிளகாய், மிளகாய்ப் பொடி இவைகளை வறுக்கும் சிறிது உப்பை சேர்த்துக்கொண்டால் கமறல் வராது.
வாழ்வியல் வழிகாட்டி
மிளகாய், மிளகாய்ப் பொடி இவைகளை வறுக்கும் சிறிது உப்பை சேர்த்துக்கொண்டால் கமறல் வராது.
மிளகாயை நன்றாக இரண்டு மூன்று நாள் காய வைத்து பிறகே சேமித்து வைக்கவேண்டும்.
மஞ்சள் பொடியிலும், மிளகாய் பொடியிலும் சிறிது உப்பைக் கலந்து வைத்தால் பூச்சிகள் அண்டாது.
வத்தல், அப்பளங்களை வெயிலில் காய வைக்கும் போது காக்கைகள் தொந்தரவு வராமல் இருக்க கருப்புத் துணியையோ அல்லது குடையையோ வைக்க வேண்டும்.
இட்லி, தோசை மாவுடன் காய்ந்த மிளகாய் இரண்டு போட்டு வைத்தால் மாவு புளிக்காது.
காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிசினில் அரைத்து வைத்துக் கொண்டால் ரோஸ்ட் சிப்ஸ் போட வசதியாக இருக்கும்.
முற்றிய கத்தரிக்காயை தீயில் சுட்டு நல்லா பிசைந்த்து அதனுடன் வறுத்த மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், புளி, உப்பு சேர்த்து சாப்பிட்டு...
கருந்துளசி, சுக்கு, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை இடித்து லேகியம் போல் செய்து காய்ச்சல் வருவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் வருவதை...
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து...
பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும்.