ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 காய்ந்தமிளகாய், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய் தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்து சாதத்துடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.