உள்காய்ச்சல் குணமாக
வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த...
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பம்பூவையும், வில்வம்பூவையும் கைப்பிடி அளவு நெய்யில் வதக்கவும். அதை அம்மியில் வைத்து சிறிதளவு தேன் விட்டு நன்றாக மைபோல் அரைத்து அரைத்த...
வேப்பம்பூ, மஞ்சள், வெள்ளரிக்காய் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி நன்றாக ஊற விட்டு பின்னர் குளித்து வர உடல்...
வேப்பம்பூ, வேப்பிலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளிக்க குணமாகும்.
வேப்பம்பூ, வேப்பங்கொட்டை சேர்த்து அரைத்து கட்டினால் நரம்பு சிலந்தி குணமாகும்.
வேப்பம் பூவை ஊற வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும்.
வேப்பமரத்தின் பூவை இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி அந்த நீரைக் குடித்து வந்தால் குணமாகும்.
வேப்பம்பூவை இலேசாக தணலில் காண்பித்து பொறுக்ககூடிய சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
வேப்பம்பூ, நெல்லிக்காய் இரண்டையும் இடித்து பிழிந்து சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்து கட்டினால் கட்டிகள் உடைந்துவிடும்.