January 23, 2013
தோல் பளபளப்பாக
ஆலமரப்பட்டைகளை பட்டுப்போல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் ஒரு முறை பருகி வந்தால் தோல் பளபளப்பாகும்....
வாழ்வியல் வழிகாட்டி
ஆலமரப்பட்டைகளை பட்டுப்போல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் ஒரு முறை பருகி வந்தால் தோல் பளபளப்பாகும்....
சிறிதளவி சுரைக்காய் பிஞ்சு மற்றும் துவரம் பருப்பையும் சேர்த்து ஒன்றாக சேர்த்து நன்றாக வேகவைத்து சாப்பிட்டு வந்தால் தோல் பளப்பளப்புடன் காணப்படும்.
எலுமிச்சை பழம், நெல்லிக்காய், மற்றும் நிலக்கடலை ஆகிய மூன்று இலைகளையும் தினமும் 1 வேளை சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்புடன் காணப்படும்.
முதல் நாள் வெந்தயம், கறிவேப்பிலை கொழுந்து, தயிர் சிறிது கல் உப்பு கலந்து ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில்...
தேங்காய் எண்ணெயை மஞ்சள் தூளில் கலந்து உடம்பில் பூசி பின்பு பயத்தம் மாவுவை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும்,...