இரத்தக்கட்டு குறைய

புளி,  உப்பு , மஞ்சள் மூன்றையும்  அரைத்து   கொதிக்க வைத்து இளஞ்சூட்டுடன்  இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் பற்று போட இரத்தக்கட்டு குறையும்.

Show Buttons
Hide Buttons