தோல் நோய்கள் குறைய

துளசி இலைகள், பூண்டு பல் எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து ஆலிவ் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து உடலில் சொறி, கரப்பான் போன்ற தோல் நோய்களில் தடவி வந்தால் தோல் நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons