சொறி,படைகள் குணமாக
5 கிராம் கஸ்தூரி மஞ்சள், 5 கிராம் சாதா மஞ்சள், 5 கிராம் கருஞ்சீரகம் இம்மூன்றையும் இடித்து பொடியாக்கி தேங்காய் பாலில்...
வாழ்வியல் வழிகாட்டி
5 கிராம் கஸ்தூரி மஞ்சள், 5 கிராம் சாதா மஞ்சள், 5 கிராம் கருஞ்சீரகம் இம்மூன்றையும் இடித்து பொடியாக்கி தேங்காய் பாலில்...
சிவனார் வேம்பு இலைகளை வெயிலில் காய வைத்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவ சொறி சிரங்கு தீரும்.
கொன்றை வேர் பட்டை பொடியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர சொறி சிரங்கு விரைவில் மறையும்.
அருகம்புல்,குப்பைமேனி வேர் , மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர தீரும்.நமைச்சலும் குறையும்.
பிரம்மத்தண்டு இலையை அரைத்து கரப்பான், சொறி,சிரங்கு, உள்ளங்கை, உள்ளங்கால் வலி, பாதங்களில் வரும் புண் ஆகியவற்றின் மீது பூசி வர குணமாகும்.
பிரம்மத்தண்டு இலைச்சாறை 10 மி.லி வெறும் வயிற்றில் 1 வாரம் குடித்து வரவும்.
நன்னாரிவேரை நன்றாக சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து குடித்து வந்தால் சொறி, சிரங்கு , மேக நோய்கள் குறையும் .
தினமும் காலையில் குளிக்கப் போவதற்கு முன்பாக மல்லிகைப் பூவை அரைத்து உடம்பு முழுவதுமாக தடவி ஊறும் வரை காத்திருந்து குளிக்க வேண்டும்....
நீரடி முத்துப் பருப்பு ஒரு கரண்டி எடுத்து ஓர் அவுன்சு தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். இந்த எண்ணெய்யை சுட வைத்துக் கொண்டு...