மூலம் குறைய

பிரண்டை, கற்றாழை வேர், நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடு்க்காய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்கு அரைத்து அதை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம் குறையும்.

Show Buttons
Hide Buttons