மூலச் சூடு குறைய

ரோஜா பூவை தண்ணீரில் நன்கு ஊறவைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மூலச் சூடு குறையும்.

Show Buttons
Hide Buttons