சொறி சிரங்கு குறைய

கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, வில்வம் பட்டை மூன்றையும் காய வைத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க சொறி சிரங்கு குறையும்.

Show Buttons
Hide Buttons