வாய்வு குறைய

முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதில் 3 கழற்சிப்பருப்பை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கி நெய்யில் பொரித்து சாப்பிட்டு  வந்தால் வாய்வு குறையும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 3 தடவை கொடுக்கவும்.

Show Buttons
Hide Buttons