சொறி – சிரங்கு
மருந்து 1 தினசரி இரண்டு வேளை சுட்ட இலுப்பை அரப்பினால் நன்றாகத் தேய்த்துக் கழுவிய பிறகு நீரடிமுத்தும், சந்தனமும் சமமாக அரைத்து...
வாழ்வியல் வழிகாட்டி
மருந்து 1 தினசரி இரண்டு வேளை சுட்ட இலுப்பை அரப்பினால் நன்றாகத் தேய்த்துக் கழுவிய பிறகு நீரடிமுத்தும், சந்தனமும் சமமாக அரைத்து...
செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சீரகப்பொடி கலந்து உடலில் உள்ள சொறிசிரங்கு , கரப்பான் ஆகியவற்றின் மேல் பூசி...
சம அளவு முருங்கை இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய் எடுத்து நீர் பதம் வற்றும் வரை நன்கு காய்ச்சி ஆறிய பின் தடவி...
அரிவாள்மனைப் பூண்டு இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சிரங்கு சொறி மீது தடவி வர சொறி,சிரங்கு புண் குறையும்.
மந்தாரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு மேல் தடவி வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
கிலு கிலுப்பை இலைகளை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசினால் சொறி, சிரங்கு குறையும்.
எழுத்தாணிப் பூண்டு இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி சிரங்கு முதலியவை குறையும்.
முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.