சீதபேதி குறைய

வாழைப் பூவை ஆய்ந்து பிட்டவியலாக வேகவைத்து பிழிந்த சாற்றை விட்டு கறிவேப்பிலையை மைப்போல அரைத்து அதில் பாக்களவு  எடுத்து ஒரு குவைளை  தயிரில் கலக்கி காலை மட்டும் மூன்று நாட்கள் கொடுத்துவர சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons