ஆசனக்கடுப்பு குணமாக
வாழைப்பூவை இடித்து சாறெடுத்து இதனுடன் கடுக்க்காயத்தூளையும் கலந்து காலை, மாலை தினமும் இரு வேளை அருந்தினால் ஆசனக்கடுப்பு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாழைப்பூவை இடித்து சாறெடுத்து இதனுடன் கடுக்க்காயத்தூளையும் கலந்து காலை, மாலை தினமும் இரு வேளை அருந்தினால் ஆசனக்கடுப்பு குணமாகும்.
அன்றாட உணவில் வாழைப்பூவை ஆய்ந்து அதற்க்கு சம அளவை கருணைக்கிழங்கை சேர்த்து பொரியல் செய்து உண்டு வர எவ்வளவு கடுமையான மூலநோயும்...
சிலருக்கு சிறுநீர்ப் பையில் கல் இருக்கும். அதைக்கரைக்க வாழைமரத்தின் அடிப்பாகத்துக் கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும். வாழைத் தண்டு, வாழைப் பூ...
குழந்தைக்கு முதல் பல் முளைக்கும் போதும், இரண்டாம் பல் முளைக்கும்போதும், வயிற்றோட்டம் காண்பதுண்டு. அடிக்கடி அஜீரணக் கழிச்சளைப் போல மலம் தண்ணீராகவும்,...
வாழைப்பூ ஆயும் போது உப்பைக் கையில் தடவிக் கொண்டு ஆய்ந்தால் பிசு பிசுக்காது .
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிது சீரகம், ஒரு துண்டு சுக்கு இவைகளை நன்றாக மை போல அரைத்து வைத்து கொண்டு,...
புளியாரைகீரை, வாழைப்பூ இரண்டையும் சம அளவு சேர்த்து நன்றாக மை போல அரைத்து தேன் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கு குறையும்
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
வாழைப்பூ, புளியாரை, துளசி ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து பிட்டவியலாக அவித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் தேன்...