உடல் சூடுக் குறைய

உடல் சூடு உள்ளவர்கள் உடல் குளிர்ச்சி பெற ரோஜா மலரின் இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குல்கந்தைத் தினமும் காலையில் சாப்பிட்டு வர வேண்டும். குல்கந்து சாப்பிடுவதால் உடல் சூடு தணிகிறது. வாய் நாற்றம் குணமாகிறது. மலச்சிக்கல் குறைகிறது. குடலும் சுத்தமாகும்.

Hide Buttons
ta Tamil