April 16, 2013
உடல் சூடுக் குறைய
உடல் சூடு உள்ளவர்கள் உடல் குளிர்ச்சி பெற ரோஜா மலரின் இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குல்கந்தைத் தினமும் காலையில் சாப்பிட்டு வர...
வாழ்வியல் வழிகாட்டி
உடல் சூடு உள்ளவர்கள் உடல் குளிர்ச்சி பெற ரோஜா மலரின் இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குல்கந்தைத் தினமும் காலையில் சாப்பிட்டு வர...
வாய்நாற்றம் குறைய தினமும் ஓர் ஆப்பிள் பழத்தை கடித்து மென்று குதப்பி சாப்பிட்டு வர வேண்டும். குடல் சுத்தமாகும். வாய் சுத்தமாகும்.
காலை உணவு அருந்துவதற்கு முன் ஒரு வில்வ பழத்தின் சதை பகுதியுடன் சர்க்கரை சேர்த்து உண்ணவும்.