சிகரெட் பிடிப்பதால் வெகு விரைவாக இருதயம் பல வீனப்பட்டுவிடும். இருதய பலவீனம் கொண்டவர்களுக்கு அகத்திப்பூ அவசியமானது.குறைந்தது வாரத்திற்கு ஒரு நாள் அகத்திப் பூவை வதக்கிச் சாப்பிட்டு வர வேண்டும்.இருதயம் பலம் பெரும். பித்தம் நீங்கும். நெஞ்சுச் சளி கரைந்து சுகம் அளிக்கும்.