உடல் சூடுக் குறைய
உடல் சூடு உள்ளவர்கள் உடல் குளிர்ச்சி பெற ரோஜா மலரின் இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குல்கந்தைத் தினமும் காலையில் சாப்பிட்டு வர...
வாழ்வியல் வழிகாட்டி
உடல் சூடு உள்ளவர்கள் உடல் குளிர்ச்சி பெற ரோஜா மலரின் இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குல்கந்தைத் தினமும் காலையில் சாப்பிட்டு வர...
செயற்கை நகப்பூச்சுகளை உபயோகிப்பதற்கு பதிலாக மருதாணி இலையை உபயோகிக்கலாம். இது கை விரல்களுக்கு நல்ல நிறத்தை அளிப்பதோடு உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும்...
இளநீர் குடித்தால் அம்மை நோய் தாக்கம் குறையும்.இளநீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் வல்லமை உடையது.
வெங்காய சாறை வியர்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.
வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
அருநெல்லிக்காயை வடகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்க்கு குளிர்ச்சியும் கண்களுக்கு பிரகாசமும் கிடைக்கும்.
வெங்காயச் சாற்றை சந்தனம் சேர்த்து வேர்க்குரு மீது தடவினால் வேர்க்குரு குறையும். உடல் குளிர்ச்சி அடையும்.
வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றை வேர்க்குருவின் மீது தடவி வந்தால் வேர்க்குரு குறையும். உடல்...
செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின்...