அரிப்பு குறைய

3 தேக்கரண்டி அளவு மக்காச்சோளம் மற்றும் 2 தேக்கரண்டி அளவு ஓட்ஸ் எடுத்து தனித்தனியாக பொடி செய்து சிறிது நீர் விட்டு ஒன்றாக கலந்து அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தோல் அரிப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons