June 5, 2013
தோல் அரிப்பு குணமாக
வெள்ளருகு இலைகளை அரைத்து 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளருகு இலைகளை அரைத்து 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும்.
வசம்புத் தூளைக் கொதி நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து அரிப்பின் போது அரை அவுன்சு வீதம் மூன்று...
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
மருதாணி எண்ணையை சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கி பரிபூரண குணம் கிடைக்கும்
3 தேக்கரண்டி அளவு மக்காச்சோளம் மற்றும் 2 தேக்கரண்டி அளவு ஓட்ஸ் எடுத்து தனித்தனியாக பொடி செய்து சிறிது நீர் விட்டு...