நல்ல முட்டை கண்டறியும் முறை

நல்ல முட்டை தானா என்பதை அறிய ஒரு கிண்ணத்தில் நீரை எடுத்து அதில் முட்டையை வைக்கவும்.புதிய முட்டையாக இருந்தால் கிண்ணத்தின் அடியில் மட்டமாகவும், பழையதாக இருந்தால் செங்குத்தாகவும் நிற்கும். அழுகிய முட்டையாக இருந்தால் நீரில் மிதக்கும்.

Show Buttons
Hide Buttons