அக்கி குறைய

விழுதியிலைச் சாறு, வெள்ளருகுச் சாறு, தூதுவளைச் சாறு, சிவனார் வேம்புச் சாறு, பொடுதலைச் சாறு, நுணா இலைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, கழற்சி இலைச் சாறு, கருநொச்சியிலைச் சாறு ஆகிய சாறுகளுடன் வெங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடி செய்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அக்கிக் கொப்பளங்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons