சொறி குறைய
விழுதி இலைகளை நன்கு அரைத்து கரப்பான், சொறி மேல் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் கழுவி வந்தால் அவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
விழுதி இலைகளை நன்கு அரைத்து கரப்பான், சொறி மேல் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் கழுவி வந்தால் அவை குறையும்.
விழுதி இலை, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெய் விட்டு தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புழுக்கள் குறையும்.
விழுதி இலைகளை எடுத்து அதனுடன் நெல்லி மரத்தின் பூ மற்றும் வாதநாராயணன் இலைகளை சேர்த்து சிறிது கற்கண்டு கலந்து நீர் விட்டு...
விழுதி இலையை இடித்து சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி அளவு வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறைந்து...
விழுதி இலை சாறுடன் நல்லெண்ணையை கலந்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வாதநீர் வெளியேறி வலி குறையும்
விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் கபம் குறையும்.
விழுதியிலைச் சாறு, வெள்ளருகுச் சாறு, தூதுவளைச் சாறு, சிவனார் வேம்புச் சாறு, பொடுதலைச் சாறு, நுணா இலைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு,...