சீந்தில் தண்டு, நிலவழுதலை, சுக்கு, கோரைக் கிழங்கு, நெல்லிவற்றல் ஆகியவற்றை சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் விடடு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் திப்பிலிச் சூரணம், தேன் கலந்து காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் குறையும்.