தோல் அரிப்பு குணமாக
வெள்ளருகு இலைகளை அரைத்து 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெள்ளருகு இலைகளை அரைத்து 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும்.
மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளருகு செடியை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடவும்.
குழந்தைக்கு சுரம் அதிகமாயிருக்கும். குளிர் நடுக்கம் உண்டாகும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். மூக்கில் நீர் வடியும். உடல் வீக்கம் காணும்....
வெள்ளறுகு இலையை அரைத்து தினமும் உடம்பில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர சொறி சிரங்கு குறையும்.
வெள்ளறுகு இலைகளோடு,மிளகு,சுக்கு,சீரகம் இவற்றை தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர நரம்பு பலம் பெறும்.
விழுதியிலைச் சாறு, வெள்ளருகுச் சாறு, தூதுவளைச் சாறு, சிவனார் வேம்புச் சாறு, பொடுதலைச் சாறு, நுணா இலைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு,...