வேப்பிலை (Neemleaf)

January 23, 2013

வியர்வை நாற்றம் குறைய

‌‌‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌‌‌ச்‌சிலை, துள‌சி, வே‌ப்ப‌ங்கொழு‌ந்து இவை மூ‌ன்றையு‌ம் ந‌ன்கு அரை‌த்து பா‌சி‌ப்பயறு,  பொடி கல‌ந்து தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்தால் ‌விய‌ர்வை நா‌ற்ற‌ம் குறையு‌ம்.

Read More
January 22, 2013

குடல் பூச்சிகள் குறைய

வேப்பங்கொழுந்து 20 கிராம், வேப்பம் ஈர்க்கு 10 கிராம், 4 கடுக்காய்த்தோல் ஆகியவற்றை பிரண்டைச்சாறு விட்டரைத்து அதனுடன் 5 மி.லி விளக்கெண்ணெய் ...

Read More
January 5, 2013

சீதபேதி குறைய

வேப்பிலையைச் சட்டியில் போட்டு தீயும்படி கருகியபின் இடித்துப் பொடியாக்கி, வசம்பு துண்டையும் கருக்கிப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். வேப்பிலைப் பொடி ஒரு ஸ்பூன்,...

Read More
Show Buttons
Hide Buttons