சிறுநீரக கோளாறு குறைய
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பத்து வேப்பிலையோடு, பத்து மிளகு சேர்த்து நீர் விட்டரைத்து விரலில் கட்டி, சிறிது உண்ண நகச்சுற்று குறையும்
நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல்...
வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து...
வேப்பிலை, உப்பையும் வறுத்து பொடி செய்து தினமும் பல் துலக்கினால் வாய் நாற்றம் குறையும்.
வேப்பிலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குறையும்.