வயிற்றுவலி குறைய

அருகம்புல் 100 கிராம், முற்றிய வேப்பிலை 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு ட‌ம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எடுத்துப் பருகினால் வயிற்றுவலி குறையும்.

Show Buttons
Hide Buttons