வயிற்று பொறுமல்ஒரு கையளவு ஓமத்துடன் 3 வெற்றிலை சேர்த்து நன்றாக இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருக வயிற்று பொறுமல் குணமாகும்.