முறுக்கு நமத்து போகாமல் இருக்க
தேன்குழல், சீடை ஆகிய மாவுடன் வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால் எத்தனை நாட்களானாலும் நமத்துப் போகாது.
வாழ்வியல் வழிகாட்டி
தேன்குழல், சீடை ஆகிய மாவுடன் வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால் எத்தனை நாட்களானாலும் நமத்துப் போகாது.
எலுமிச்சை பழத்தை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு வைத்து எடுத்துப் பிறகு சாறு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழிவதும் சுலபம்.
அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வற்றல்களைக் குழம்பில் போடுவதற்கு முன் வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து போட்டால் சுலபமாக வெந்து விடும்.
பெருங்காயத்தை வறுத்து இடித்து பொடி செய்து கொள்ளவும். பிறகு இதனுடன் சம அளவு ஓமம், சிறிது இந்துப்பு மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து...
துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றரத்தை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வெயிலில் காயவைத்து...
கோரைக்கிழங்கு பொடியை அரை தேக்கரண்டி அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் 2 லிருந்து 3 தடவை குடிக்க தசை வலி...
செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை கற்கண்டுப் பொடியுடன் கலந்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் சிறிதளவு...
நான்கு இலந்தை இலைகளை எடுத்து அதனுடன் மூன்று மிளகு, இரண்டு பூண்டு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் குறையும்.
பாரிஜாத இலைகளைச் சுடுநீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து , நீரை வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் காலை,மாலை குடித்து வந்தால்...
ஆவாரம் பூவின் பெரிய இதழ்களை எடுத்து, அதே அளவு பச்சைப் பயிரையும் சேர்த்து மை போல அரைத்து உடம்பு முழுவதும் தேய்த்து...