உடல் பலம் அதிகரிக்க

பெருங்காயத்தை வறுத்து இடித்து பொடி செய்து கொள்ளவும். பிறகு இதனுடன் சம அளவு ஓமம், சிறிது இந்துப்பு மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தி தினமும்  2 கிராம் அளவு இந்த பொடியை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் இதயம் பலம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.

Show Buttons
Hide Buttons