ஐஸ் கட்டியை சுலபமாக எடுக்க
ஐஸ் கட்டியை வைக்கும் டிரேயை வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தால் டிரேயிலிருந்து எடுப்பது சுலபம்.
வாழ்வியல் வழிகாட்டி
ஐஸ் கட்டியை வைக்கும் டிரேயை வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தால் டிரேயிலிருந்து எடுப்பது சுலபம்.
பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்வதற்கு சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
கழுத்தில் அணித்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை பஞ்சில் எடுத்து சுடுநீரில் நனைத்து அதனால் சரடை நன்கு உருவித்...
தண்ணீரில் துணிகளுக்குப் போடும் நீலத்தை சிறிது கலந்து கண்ணாடிப் பாத்திரங்களைக் கழுவிப் பின்னர் வெந்நீரில் கழுவினால் பளபளக்கும்.
எண்ணெய்ப்பிசுக்கான பாத்திரங்களை கழுவுவதற்கு முன் வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகு தூளைப் போட்டு கழுவினால் எந்த வித...
நான்-ஸ்டிக் வாணலியில் அடிப்பிடித்தது நீங்க சுடு நீரால் ஊற வைத்து பிறகு தேங்காய் பஞ்சால் மெதுவாக எடுத்து விட்டு விம் போட்டு...
பிளாஸ்டிக் வாடை நீங்க சுடு நீரும் உப்பும் கலந்து சிறிது நிறம் வைத்து பின்பு சுடுநீர் கொண்டு கழுவினால் போதும்.
வாடிப்போன கொத்தமல்லித் தழையை வெது வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் பச்சை பசேல் என்று ஆகிவிடும்.
பால் பாயிண்ட் பேனா ரீபில் எழுதாவிட்டால் கொதிக்கும் சுடுநீரில் போட்டு எடுத்தால் நன்றாக எழுதும்.