எந்தவித காய்ச்சலும் தீர
வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
பத்து வில்வ இலையை தினமும் வாயில் போட்டு மென்று வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் சதைப் பிடிப்பும் உண்டாகும்.
குழந்தைக்கு சுரம் காயும். உடல் மெலிந்திருக்கும். வயிற்றோட்டம் இருக்கும். உடல் ஒரு வித வாடை வீசும். பால் குடிக்காது. ஆயாசப்பட்டு படுக்கையில்...
சுரத்துடன் குளிர் இருக்கும். வயிற்றுப்போக்கு இருக்கும். வாயும், உதடும் வெளுத்திருக்கும். எலும்புகள் கூட அதிக உஷ்ணம் கண்டிருக்கும். குழந்தை உடல் மெலிந்து அழும்....
குழந்தையின் வயிறு பொருமி இருக்கும். சில சமயம் நுரையாகவும், பால் போலும் கழியும். மலம் புளிப்பு வாடை அடிக்கும். கைகால்களை முடக்கி...
வில்வ இலையும், அருகம்புல்லையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல்வலி குறையும்.
துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றரத்தை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வெயிலில் காயவைத்து...
வில்வமர இலையை சாறு எடுத்து 1 கப் நீரில் கலந்து பருக காய்ச்சல், உடல் அசதி குறையும்.
கைப்பிடியளவு வில்வ இலையை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி கொடுத்து வர பித்தம் குறையும்.