வில்வஇலை (Bealleaf)
ஜலதோஷம் குறைய
வில்வமர இலையை சாறு எடுத்து வெந்நீர் அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் சளி, ஜலதோஷம் குறையும்.
தொண்டைகட்டு குறைய
வில்வ இலையை நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் அரை கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்...
தோல் நோய் குறைய
வில்வ இலைகளை பொடி செய்து,பசு மோரில் ஒரு ஸ்பூன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்திகரிக்கபட்டு,தோல் நோய் குறையும்.
மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
வில்வம் இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து சமனளவு கரிசலாங்கண்ணிச்சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலையை வராமல் தடுக்கலாம்.
மஞ்சள்காமாலை குறைய
வில்வ இலைகளின் சாறை, பத்து மிளகு தூளுடன் கலக்கவும். இதை காலை, மாலை இருவேளையும் குடித்து கூடவே கரும்பின் சாறையும்...
மஞ்சள் காமாலை குறைய
கீழாநெல்லி இலையை அரைத்து இத்துடன் வில்வ இலைச்சாறு, கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேரை பிடுங்கி அதனை இடித்து சாறு எடுத்து இவற்றை...
எச்சித் தோஷம் குறைய
வில்வ இலை 30 கிராம், மஞ்சள் 15 கிராம் ஆகியவற்றை சோ்த்து எடுத்து நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி வைத்திருந்து...
கண்வலி குறைய
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.