வாதம் நோய் குறைய
கட்டுக்கொடி இலை, சுக்கு, மிளகு காய்ச்சி குடித்து வந்தால் வாதம் நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கட்டுக்கொடி இலை, சுக்கு, மிளகு காய்ச்சி குடித்து வந்தால் வாதம் நோய் குறையும்.
நல்லவேளைக் கீரை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குறையும்.
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...
கட்டுக்கொடி வேர் சிறிதளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு சுக்கு, நான்கு மிளகு ஆகிவைகளை சேர்த்து காய்ச்சிக் குடித்து வந்தால் வாதவலி...
மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டுவர உடல்...
ஒரு டம்ளர் அன்னாசிபழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.
அவுரிஇலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் வாத காய்ச்சல் குறையும்.
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வாதநீர் வெளியேறி வலி குறையும்
தேவையான பொருட்கள்: பூண்டு = 15 கிராம் மிளகு = 15 கிராம் கழற்சிக்காய் = 60 கிராம் சிற்றாமணக்கு = 30கிராம் இந்துப்பு = குன்றி...
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20...