வாதவலி குறைய

கட்டுக்கொடி வேர் சிறிதளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு சுக்கு, நான்கு மிளகு ஆகிவைகளை சேர்த்து காய்ச்சிக் குடித்து வந்தால் வாதவலி குறையும்.

Show Buttons
Hide Buttons