மூக்கடைப்பு தீர
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில்...
வாழ்வியல் வழிகாட்டி
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில்...
விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு குறையும்.
பாலுடன் மஞ்சள், மிளகு போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
வெள்ளைப் பூண்டை தோல் உரித்து பசும்பாலில் கலந்து வேக வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு...
கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் ஆகியவைகளை சேர்த்து அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம்...
கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து தழும்பு உள்ள இடத்தில் தடவி வர அம்மை தழும்பு குறையும்.
அருகம்புல்லுடன், மஞ்சள் சேர்த்தரைத்து வேர்க்குரு மீது தடவ வேர்க்குரு குறையும்.
அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி,...
அரை லிட்டர் ஆகாயத் தாமரை இலைச் சாறை 1 லிட்டர் நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் அத்துடன் சந்தனத்...
அத்திப்பிஞ்சை பூண்டு, மிளகு, மஞ்சள், பருப்புடன் கூட்டாகச் செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குறையும்.