பித்தம் குறைய

கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் ஆகியவைகளை சேர்த்து அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

Show Buttons
Hide Buttons