இடுப்பு வலி குறைய
நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து வேப்ப எண்ணெய் விட்டு காய்ச்சி வடிக்கட்டி தடவி வந்தால் இடுப்பு...
வாழ்வியல் வழிகாட்டி
நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து வேப்ப எண்ணெய் விட்டு காய்ச்சி வடிக்கட்டி தடவி வந்தால் இடுப்பு...
குப்பை மேனி இலையுடன் சிறிய துண்டு மஞ்சள், சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து சிரங்கின் மேல் பூச சிரங்கு குறையும்.
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
ஒரு பாகம் கருமிளகு, ஒரு பாகம் ஓமம் இரு பாகம் வெந்தயம், மஞ்சள் , 6 பாகம் சீரகம், பெருஞ்சீரகம் இவற்றை...
பொடுதலை இலையையும் சிறு துண்டு மஞ்சளும் சேர்த்து மைபோல் அரைத்து ஆறாத புண்மீது கட்டி வந்தால் ஆறாத புண்ணும் ஆறும்.
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
சுடுசாதத்தையும்,மஞ்சளையும் அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு குறையும்.
வேப்பிலையுடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்து காயத்தின் மீது போட காயங்கள் விரைவில் குணமாகும்.
பாலக் கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.