மூல நோய் குறைய
நாயுருவி தளிர் இலைகளோடு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நாயுருவி தளிர் இலைகளோடு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வந்தால் மூல நோய் குறையும்.
சந்தனம், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக்கிழங்கு மற்றும் சாம்பிராணி ஆகியவற்றை நன்றாக பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும்....
தேங்காய் எண்ணெயை மஞ்சள் தூளில் கலந்து உடம்பில் பூசி பின்பு பயத்தம் மாவுவை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும்,...
அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில் குழப்பி புண்களில் பூசி வந்தால் புண் குறையும்.
கீழ்க்கண்ட எல்லாப் பொருட்களையும் ஒன்றாக எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு...
2 கை அளவு சிறுகீரை ஒரு கை அளவு பார்லி ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொதிக்க...
கஸ்தூரி மஞ்சளை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.
முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில்...
பிண்ணாக்குக் கீரையை அரைத்து, மஞ்சள் தூள் கலந்து போட்டால் கால் ஆணி குறையும்.