பூண்டு (Garlic)
இரத்த கொதிப்பு குறைய
பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.
தொண்டை கரகரப்பு குணமாக
காய்ச்சிய பாலில் அரை வெள்ளைப்பூண்டை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு சிறிது சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.
இரத்த ஓட்டம் சீராக
தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்.
கொழுப்பு குறைய
நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
இடுப்பு பிடிப்பு குறைய
சம அளவு பொடுதலை இலை, மிளகு, பூண்டு, சுக்கு மற்றும் பனை வெல்லம் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து 2 பாக்களவு...
இரத்த ஓட்டம் சீராக
அரிவாள்மனைப் பூண்டு பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு...
இடுப்பு பிடிப்பு குறைய
பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர்...
கொழுப்பை குறைக்க
கொழுப்பு தரும் பொருட்களைத் தவிர்த்து பூண்டு, வெங்காயம் இரண்டையும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர கொழுப்பு குறையும்.
கர்ப்பிணி பெண்களுக்கு
ஒரு முழு வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, ஒரு மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் ஒரு...