சம அளவு பொடுதலை இலை, மிளகு, பூண்டு, சுக்கு மற்றும் பனை வெல்லம் இவைகளை எடுத்து நன்றாக அரைத்து 2 பாக்களவு காலையில் மட்டும் 5 அல்லது 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும்.
குறிப்பு:
- இதை சாப்பிடும் நாட்களில் சாப்பாட்டில் புளி சேர்க்க கூடாது.