மூலிகைத் துவையல்
தேவையானப்பொருட்கள்: கொத்தமல்லித் தழை- 1 கப் புதினாத் தழை – 1 கப் கறிவேப்பிலை இலை – 1 கப் தூதுவளை...
வாழ்வியல் வழிகாட்டி
தேவையானப்பொருட்கள்: கொத்தமல்லித் தழை- 1 கப் புதினாத் தழை – 1 கப் கறிவேப்பிலை இலை – 1 கப் தூதுவளை...
எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி போகும்
எலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீச்சம்பழம், தேன், ஆரஞ்சு, மாதுளைமாதுளம்பழம், பூண்டு, வெங்காயம் இவைகளை சாறு எடுத்து குடித்திட...
புளியாரைக்கீரைகளுடன் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்
மஞ்சள், பூண்டு இரண்டையும் தாய்ப்பால் விட்டு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி குறையும்
விளாம்பிசினுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டை சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடித்து வந்தால் இரத்தக்கடுப்பு குறையும்
சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் இடித்து பொடி செய்து அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தயிரில் கலந்து சாப்பிட்டு...
ஓமம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, பிரண்டை ஆகியவற்றை சேர்த்து இடித்து அரைப்படி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வந்தால்...